kerala கேரளத்தில் பருவ மழை வலுவடைந்தது நமது நிருபர் ஜூலை 23, 2019 கேரளா முழுவதும் பருவமழை பரவலாக பெய்துவரும் நிலையில் சில மாவட்டங்களில் கனமழை பொழிந்து வருகிறது.